FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:40:20 PM

Title: இறக்கிறேன்
Post by: ஸ்ருதி on December 21, 2011, 09:40:20 PM
அன்பே ஒரு நொடியாவது உன் மடியில் இடம் கொடு

சிரித்துகொண்டே இறந்து விடுவேன்.

உன் மடியில் இடம் கிடைப்பதால் சிரிக்கிறேன் .

அது ஒரு நொடியில் முடிவதால் இறக்கிறேன்................. ;) ;) ;)

Rasitha Kavithai
Title: Re: இறக்கிறேன்
Post by: Global Angel on December 21, 2011, 10:10:50 PM
Quote
அன்பே ஒரு நொடியாவது உன் மடியில் இடம் கொடு

சிரித்துகொண்டே இறந்து விடுவேன்.

நானும் ரசித்தேன்  ;)
Title: Re: இறக்கிறேன்
Post by: RemO on December 21, 2011, 11:07:41 PM
Quote
அன்பே ஒரு நொடியாவது உன் மடியில் இடம் கொடு

சிரித்துகொண்டே இறந்து விடுவேன்.

நானும் ரசித்தேன்  ;)

Naanum rasiththen :D en dialogue ah Angel sututa:D[/b]
Title: Re: இறக்கிறேன்
Post by: ஸ்ருதி on December 24, 2011, 08:11:35 AM
remo nee yen Rose pinnadiye vara :D
Title: Re: இறக்கிறேன்
Post by: RemO on December 24, 2011, 12:59:42 PM
nan ava pinadi varala oru velai nan varuvenu therunchu ava munadi vanthurukalam

enaku munadi ava padichuta athan muthala ava reply paniruka nan late ah vanthathu oru kuthma