FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:34:40 PM

Title: உனக்கு மட்டுமே
Post by: ஸ்ருதி on December 21, 2011, 09:34:40 PM
என் கைகுட்டையும்
காகிதம் ஆனது
உனக்கு காதல் தூது செல்ல ♥

மறுபிறப்பு உண்டெனில
இறப்பை பற்றி கவலை இல்லை
இறந்து பிறக்கவேண்டும்
உனக்கு மட்டுமே பிடித்தவளாய்....♥
Title: Re: உனக்கு மட்டுமே
Post by: Global Angel on December 21, 2011, 10:09:32 PM
Quote
இறந்து பிறக்கவேண்டும்
உனக்கு மட்டுமே பிடித்தவளாய்....♥

இனிய வரிகள் ... காதல் கவிதைகள் என்றாலே தனிதான் ...
Title: Re: உனக்கு மட்டுமே
Post by: RemO on December 21, 2011, 11:08:52 PM
nice one
Title: Re: உனக்கு மட்டுமே
Post by: ஸ்ருதி on December 24, 2011, 08:09:42 AM
thanks thanks :D

kathal kavithai endra super-a varuthen