FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 24, 2015, 03:52:49 PM

Title: ~ ரத்தசோகையைப் போக்க...! ~
Post by: MysteRy on April 24, 2015, 03:52:49 PM
ரத்தசோகையைப் போக்க...!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp23e.jpg&hash=0d3dd648f6659ea0ebcc1c08b19f0cab05e038d7)

பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும்தான் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் இந்த உணவுகளைச் சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்த உற்பத்தி பெருகும். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ப, உணவின் அளவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp23a.jpg&hash=85e5cbbb7f95c49eb5579e5031d59e4400b46890)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp23b.jpg&hash=a1efd16f2847b99983768951e1f9be91faa28fec)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F05%2Fzmqmfj%2Fimages%2Fp23c.jpg&hash=f4c01f9c38a22c9a55b9cb9b3c4716eff456246c)