FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2015, 09:16:07 PM

Title: ~ காளஹஸ்தி மிளகு வடை ~
Post by: MysteRy on April 01, 2015, 09:16:07 PM
காளஹஸ்தி மிளகு வடை

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/11110213_1435429790087825_7090382995662837779_n.jpg?oh=a9420ce513ad6b1d78676751c2b11800&oe=55AF0EE4)

உளுத்தம் பருப்பு - 1 கப்,
இஞ்சி - சிறிது,
உப்பு - தேவைக்கு,
மிளகு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

உளுந்தை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அத்துடன் இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் காயவிட்டு, மாவை சின்னச் சின்ன வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு பொரித்தெடுக்கவும்.