FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 19, 2011, 11:54:06 PM

Title: மனுஷனாப் பொறந்தா...
Post by: Yousuf on December 19, 2011, 11:54:06 PM
அப்பா: மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்...

 

பையன்: நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.