FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 19, 2011, 11:50:03 PM
-
Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???
நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage! பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!
-
mathavanga thali viduratha vida namala vilurathu beter pola theriyuthey
-
மத்தவங்க தள்ளிவிட்ட கொலை நாமல விழுந்த தற்கொலை இது தான் வித்தியாசம் மாம்ஸ்! ;D ;D ;D
-
apa epadi naalum saavu uruthi thaan
-
சாகுரதுக்கு முன்னாடி நரகத்த பாத்துட்டு சாகணும் மாம்ஸ்!
;D ;D ;D