FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 19, 2011, 11:49:00 PM

Title: அதனாலத்தான் அது சொர்க்கம்
Post by: Yousuf on December 19, 2011, 11:49:00 PM
மனைவி: என்னங்க செத்துட்டா சொர்க்கத்துல husband & wife தனியாத்தான் இருக்கணுமாம்ல ..............

கணவன்: அதனாலத் தண்டி அது சொர்க்கம் ...........!

மனைவி: . . . . ???? :-(