FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 19, 2011, 04:35:08 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F1%2F80bb127dfd25fed2c4f7fa6fb9a02b50.gif&hash=0baee96be9096e7a734a342ea7b802d0546423a6)
மரநிழலில் வாழும் பறவை போல
உன் நினைவில் வாழ்கிறேன்
உந்தன் மூச்சு என் சுவாசம்
உன் சுவாசத்தில் வாழ்கிறேன்
உன் மூச்சை நிறுத்தி விடாதே
என் மூச்சும் நின்று விடும்
உன் காதல் என் இறந்த காலம்
உன் நினைவு என் நிகழ் காலம்
உன் முடிவு என் இறுதி காலம்
இறந்த காலத்தை நினைத்து கொண்டு
நிகழ் காலத்தில் வாழ்கிறேன்
உன் இறுதி முடிவை சொல்லி
என்னை இறுதி காலத்திற்கு கொண்டு செல்லாதே..........
-
மிகவும் இனிய கவிதை நான்சி .... காத்திருப்புகள் எல்லாம் காலம் காலமாய் நினைவுகளின் நிழலில்தான் ...
-
mudivu theriyaatha varai kaathal miga miga sugamanathu
-
நல்ல காதல் கவிதை நான்சி. தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் .