FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 19, 2011, 04:34:15 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F29%2F7f5d2752f241ffb87793e5661a21bb23.jpg&hash=7ba7970a5ebf2bdfd6c84a5f6c6b6ec14954fbbd)
வானத்தின் நிலவு போல
என்னவளின் முகபொழிவு
வானத்தின் நட்சத்திரம் போல
என்னவளின் முகப்பருக்கள்
வானத்தின் நீலம் போல
என்னவளின் விழிகள்
வானத்தின் கருமை போல
என்னவளின் கருங்கூந்தல்
வானுலகின் தேவதை பூமிக்கு வந்தது
என்னவளின் உருவத்தில்.........
-
காதலை நேசிபவர்களுக்கு காதல் கவிதைகள் நிறைய வரும் போல ... நன்று நான்சி ;)
-
kaathali epavum thevathai thaan :D kaathalikkum pothu