FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Sprite on December 19, 2011, 04:26:59 PM

Title: தாய்ப்பாசம்
Post by: Sprite on December 19, 2011, 04:26:59 PM
அவள் ஓடிப்போனாள்...
அம்மாவும், அப்பாவும் கூடி
அழுதார்கள்
அப்போதும் கூட
'என்மகள்' என்று
தான் அம்மா சொன்னாள்.
Title: Re: தாய்ப்பாசம்
Post by: Yousuf on December 19, 2011, 05:35:20 PM
வீட்டை விடுத்து பெற்றவர்களை விடுத்து ஓடிப்போகும் சகோதரிகள் சகோதரர்கள் திருந்துவார்களா?

நல்ல கவிதை சகோதரி நான்சி!
Title: Re: தாய்ப்பாசம்
Post by: Global Angel on December 20, 2011, 05:47:26 PM
அம்மா அம்மாதானே .... அடித்தாலும் அணைத்தாலும் கொலை பண்ணினால்கூட ...அம்மா அம்மாதான் ....  
Title: Re: தாய்ப்பாசம்
Post by: RemO on December 20, 2011, 09:23:30 PM
pilaikathaan pethavangala maranthuduranga aanalum pethavangaluku pilaikathan ulagam
Title: Re: தாய்ப்பாசம்
Post by: செல்வன் on December 20, 2011, 10:21:10 PM
என்றும் தன் பிள்ளளைகள் தவறு செய்தாலும் விட்டு கொடுக்காமல் இருபவளே தாய். தாயின் உயர்ந்த எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை . நன்று Sprite.