FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 19, 2011, 04:19:41 PM

Title: "காதல்"
Post by: Nancy on December 19, 2011, 04:19:41 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F1%2F389718f2a6701242a676803d9c948bc7.jpg&hash=a73d011b25ef2822d2d0b2ba10be8ebb6bfde82b)

போர்க்களத்தில் கூட
காதல் பூப்பதுண்டு
பூக்களின் நடுவில்
பூத்தல் என்ன...

உன் மேனிஎனும்
பூந்தோட்டத்தில்
என் கண்கள்
காதலெனும்
சிறகடித்து
பறந்தால்
என்ன பிழை....

உன் இதழில்
உள்ள தேனை
எடுக்க என்
இதழை உன்
இதழோடு சேர்த்தேன்
எனக்கே தெரியாமல்
என் இதழில் உள்ள
தேனை நீ எடுப்பதென்ன
இதுதான் காதலா?  
Title: Re: "காதல்"
Post by: Global Angel on December 20, 2011, 04:48:21 PM
காதல் மட்டுமல்ல காமம் என்றும் சொல்லலாம் ..

ரசனையான கவிதை நான்சி
 
Title: Re: "காதல்"
Post by: RemO on December 20, 2011, 09:41:41 PM
இது காதல் தான்
இதை காமம் என்று எண்ணத்தோன்றவில்லை