FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 19, 2011, 04:16:01 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F1%2Fc811b21551ebc755afae41f4079a971e.jpg&hash=2dc6fcb0257e2796ded00af4eab582e721b4f5c1)
சூரியன் பகலை எதிர்பார்கிறது
நிலவு இரவை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
சிப்பி முத்தை எதிர்பார்கிறது
கறை அழையை எதிர்பார்கிறது
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று
எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம்
-
மேற்ச்சொன்ன அனைத்துமே எதிர்பார்த்து ஏமாற்றத்தில் கரையாது ---- காதல் ஒன்றுதான் ஏமாற்றத்தில் கரயகூடியது ... நன்று
நான்சி உங்கள் கவிதை
-
nala kavithai nancy
ethir parpil thaan oru sugam irukum