(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2015%2F02%2Fmzuwmd%2Fimages%2Fp118%25281%2529.jpg&hash=b1b982f067440579ca96063f19fb4c1618268341)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-FOuFZD4ERy0%2FVNyGX7Dt9zI%2FAAAAAAAAPAU%2FhTujUKBovj8%2Fs1600%2F222.jpg&hash=49049ad3a7fd26fa148cc71050898b9a15e356bd)
பள்ளி, கல்லூரியிலிருந்து பிள்ளைகள் வீடு திரும்பியவுடன் அம்மாக்கள் பலர் செய்யும் முதல் வேலை, பிள்ளைகளின் டிபன் பாக்ஸை திறந்து பார்ப்பதுதான். அது துடைத்துவிட்டாற்போல் காலியாக இருந்தால், அம்மாக்கள் அடையும் மனநிறைவு வார்த்தையில் அடங்காது. '’இந்த மகிழ்ச்சியைப் பெற ’லஞ்ச் பாக்ஸ் காலியாக இருக்க வேண்டும்’ என்று வெறுமனே நினைத்தால் மட்டும் போதாது... நாமும் வித்தியாசமான, விதம்விதமான உணவுகளை செய்துதர முயற்சிக்க வேண்டும்'' என்று சொல்லும், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா, இந்த இணைப்பிதழில், வாய்க்கு ருசியாக, வயிற்றுக்கு நிறைவாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் வழங்கும் '30 வகை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார்.
அனைத்தையும் செய்யுங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!