FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on February 14, 2015, 08:46:11 PM

Title: பிரிவு
Post by: Software on February 14, 2015, 08:46:11 PM
உன் நினைவுகளில்
நீந்திக் கொண்டிருக்கிறேன்
எடுத்து வெளியில்
போட்டு விடாதே
துடிதுடித்து
இறந்து போவேன்...