FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on February 12, 2015, 12:58:45 AM

Title: என்னை விட்டு மறைகிறது ...!!!
Post by: Software on February 12, 2015, 12:58:45 AM
காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!

முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!

காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!