FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 19, 2011, 02:27:05 PM
-
வேதனைப்படுத்திய கவிதை
உங்கட ஊரில்
தொலைக்காட்சி பெட்டி
கொடுத்த நாட்களில்
எங்கட ஊரில்
ஒலியும் ஒளியும்
ஓடியது
ஒலி
எங்கடது
மரண ஓலம்
ஒளி
சிங்கலனது
எறிகுண்டு
-
:( :( :(