FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 10, 2015, 06:21:18 PM

Title: உதிரிப் பூக்கள்
Post by: thamilan on February 10, 2015, 06:21:18 PM
                வாழ்க்கை


மனித வடிவில் பிறந்தவன்
சாவதற்குள்
மனிதன்னாவதத்காக
தரப்படும் சந்தர்ப்பம் தான்
வாழ்க்கை




               வேதங்கள்



மனிதனை மாற்ற
வேதங்களை அனுப்பினான் இறைவன்
அவர்களோ
தாங்கள் மாறாமல்
வேதங்களை மாற்றிவிட்டார்கள்