FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Global Angel on December 19, 2011, 02:04:35 PM
-
GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம்
நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும், invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த ஐ டியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.
இப்போது சாட் பாக்ஸ்இல் அந்த நபரின் பெயர் போட்டு is offline. You can still send this person messages and they will receive them the next time they are online. என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே [email protected] is offline and can't receive messages right now. என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த செய்திக்கு கீழே அந்த நபர் is offline and can't receive messages right now. என்ற செய்தி இல்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன, உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்-யை தொடரலாம்.
-
yea ithu correct di :D nan ipadi than kandu pidipen
-
ithayum solikoduthutingala :D ini nan gtlk pokamaten