FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dhurka on July 16, 2011, 02:29:24 PM

Title: இனிய‌ ந‌ண்ப‌ன்... (Its 4 U My Dear Gab Machiiiiiiiiiii)
Post by: Dhurka on July 16, 2011, 02:29:24 PM
உண்மையான‌ ந‌ட்பின்
ம‌று உருவ‌ம் நீ....!

நட்பு எனும் தவத்தின் முதல் வரம்
நம்பிக்கை நிறைந்த உன் இனிய உறவு...

இணைந்தே ப‌ற‌ப்போம்...
ந‌ம்பிக்கை சிற‌கு சேர் ந‌ண்பா...!

ப‌ல‌ பொய்யான‌ உற‌வுக‌ள் ம‌த்தியில்
ந‌ட்பு எனும் உண்மையான‌ உற‌வில்
உன் ந‌ல்ல‌ ந‌ண்பியாக‌
என்றும் நான் இருப்பேன்...!

வாழ்க்கை எனும் பயணத்தில்
என்னுடன் இறுதிவரை பயணிக்கும்,
என்றும் உன் நட்பின் நினைவுகள்...!

என்றும் அழியாத கல்வெட்டு நம் நட்பு..... :)

Title: Re: இனிய‌ ந‌ண்ப‌ன்... (Its 4 U My Dear Gab Machiiiiiiiiiii)
Post by: Global Angel on July 16, 2011, 07:59:37 PM
nice kavithai....dukku nekku 1 kavihai.... :-X :-X :-X
Title: Re: இனிய‌ ந‌ண்ப‌ன்... (Its 4 U My Dear Gab Machiiiiiiiiiii)
Post by: Dhurka on July 18, 2011, 04:38:20 PM
thanks di... :-* haha unaku illamala...... ezhdhita pochu... ;D

rosu rosu rosu.... azhagana rosu nee....
piece piece piece... enaketha piece nee....
noorukodi noorukodi pookal nee.... ;D

epdi iruku di ::) ;D innum neraya iruku.... but nee ithuku epdi response panrenu paathutu than micham continue pannanum.... ;D
Title: Re: இனிய‌ ந‌ண்ப‌ன்... (Its 4 U My Dear Gab Machiiiiiiiiiii)
Post by: Global Angel on July 18, 2011, 09:31:13 PM
::) ::) ::) ::) ::) oh nee eluthinathathan suttu avanunga song aakinangala badavaa psanga rrrrrrr >:( >:( >:( >:(


koiyala:D:D