FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dhurka on July 16, 2011, 02:25:08 PM

Title: அம்மா உனக்காக..!
Post by: Dhurka on July 16, 2011, 02:25:08 PM
எத்தனை முறை உன் முன்னால்
நான் நின்றபோதெல்லாம்
மிக அழகாக தோற்று போகிறேன், அன்பினை
உன்னைவிட அதிகம் காட்ட முடியாதவளாக.!!

இயற்கை காற்று தேவையில்லை
உன் முச்சுக்காற்று மத்தியில்.!

நிலவின் பிம்பம் தேவையில்லை
உன் அழகுமுகத்தின் மத்தியில்.!

மலரின் மென்மை தேவையில்லை
உன் வார்த்தைக்கு மத்தியில்.!

என் ஆயுளே எனக்கு தேவையில்லை
நீ என் அருகில் இல்லாத நேரத்தில்.!!

சிந்திக்கவேயில்லை உன் கருவில்
உதிர்வேனா என்பதை.!
சிந்திக்காமல் இருப்பதேயில்லை மீண்டும் உனக்குள்
உருவாவேனா என்பதை..!    :-*
Title: Re: அம்மா உனக்காக..!
Post by: Global Angel on July 16, 2011, 08:00:48 PM
சிந்திக்கவேயில்லை உன் கருவில்
உதிர்வேனா என்பதை.!
சிந்திக்காமல் இருப்பதேயில்லை மீண்டும் உனக்குள்
உருவாவேனா என்பதை..! 


wowwwwwwwwwww ummaaa vachukka nice line :-* :-* :-* :-*
Title: Re: அம்மா உனக்காக..!
Post by: Dharshini on July 16, 2011, 08:14:43 PM
::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::) ::)
Title: Re: அம்மா உனக்காக..!
Post by: Yousuf on July 16, 2011, 10:30:13 PM
Innum namakku oru thunbam yenraal...!!!

Namakkaaka thudippathu amma oruval thaan...!!!

Aval kangal kalangaamal paarthu kolvom...!!!

Thaayin paathaththil sorkam ullathu...!!!

Nalla padaippu Sakodhari...!!!

Nanri...!!!
Title: Re: அம்மா உனக்காக..!
Post by: Dharshini on July 17, 2011, 03:48:04 AM
wow nice soup
Title: Re: அம்மா உனக்காக..!
Post by: Dhurka on July 18, 2011, 04:36:24 PM
thank u rosuuuuu  :-*;D
usuf ya... amma va minji entha relation um illa intha world la.... :)
butter nee y di mulikire ::)