FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 18, 2011, 10:55:57 PM
-
படித்ததில் பிடித்தது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_dI3FyIFYISA%2FTH3DqHLRAcI%2FAAAAAAAADXo%2FN-Y8OCICguo%2Fs320%2Fcat.jpg&hash=fd04227cb6cc882f068be0c5a9014077c26f3ae4)
வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை
வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்
வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது
கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்
இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்
மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
-
unmai than mams
manithanaal than pala poonaikaluku sagunam sari ilamal pokuthu
-
இதை மூட நம்பிக்கை கொண்ட மனிதர்கள் உணர்ந்தால் னராக இருக்கும் மாம்ஸ்!
நன்றி மாம்ஸ்!
சிந்திக்க கூடிய கவிதையை தந்த அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்!