FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 18, 2011, 08:37:33 AM

Title: நிஜத்தை வெளிச்சத்தில் தொலைத்தேன்
Post by: ஸ்ருதி on December 18, 2011, 08:37:33 AM
    நிஜத்தை வெளிச்சத்தில் தொலைத்தேன்
    என்னை
    இருள் சூழ்ந்தது

    பொய்களுக்கு நடுவே
    உண்மையை தேடினேன்
    உண்மை ஊமை ஆனது...

    எனக்காக எதுவும்
    கேட்டது இல்லை
    இறைவனிடம்
    இருப்பது இழக்காமல்
    இருந்தால் போதும்.. :'(

    என்னை அனாதையாக
    துடிப்பவனோ இறைவன்!!!
    சில நேரங்களில்
    இறைவனையும்
    விட்டு வைக்க வில்லை
    என் சந்தேகம்!!!
    எனக்காக எதுவுமே இல்லை..

    சிரிக்கிறேன்..
    சந்தோஷமாய் இருப்பதை போல..
    நட்புகளோடு அளவளாவுகிறேன்
    என்னுள் சந்தோசம் இல்லை..
    எனக்கு எதுவுமே நிலை இல்லை..
    சொந்தங்கள் கூட இன்று
    தூரமாகி போனது...
    காத்திருக்கிறேன்
    விடியாத விடியலுக்காய்...
Title: Re: நிஜத்தை வெளிச்சத்தில் தொலைத்தேன்
Post by: RemO on December 18, 2011, 12:25:58 PM
Santhosam namakulla than iruku
athai tholachchuten nu thedurathu veen shur
nee santhosama irukuratha nenaichuko santhosam thaana varum
all is well
Title: Re: நிஜத்தை வெளிச்சத்தில் தொலைத்தேன்
Post by: Global Angel on December 18, 2011, 10:59:33 PM
நம்பிக்கைதான் வாழ்க்கை ... வெறும் விரக்தியில் வாழாதே  ... விடியல்கூட கண்னுக்கு புலப்படாது போய்விடும்  
Title: Re: நிஜத்தை வெளிச்சத்தில் தொலைத்தேன்
Post by: ஸ்ருதி on December 18, 2011, 11:31:10 PM
 :'( :'( :'(

im trying to change myself:)