FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 18, 2011, 08:34:40 AM
-
அன்பின்றி
நாதியற்று
தைரியம் இல்லாமல்
வாழும் வாழ்கை..
விரக்தியின் விளும்பில்
வார்த்தைகள் கூட கண்ணிரில்
கரையும் நேரம்..
அன்பை செலுத்தி
அன்பை பெற முடியாத
அநாதையாக நான்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.hi2forum.com%2Fimages%2Fsmilies%2F8351.gif&hash=a9d4f71b0653d6d9e6d7d45f0aad2a6736687281)
-
Ethirpaarpillamal anbai seluththu kandipa athu thirumbi kidaikum
nee anba koduthu vanga athu onum porul illai
athu unarvu nee koduthavangakittaye kidaikanum nu ethir parkatha
-
அன்புக்கு எதிர் பார்ப்பு இருக்க கூடாது சுருதி .... நாமபாட்ல அன்ப செலுத்தனும் எப்பவோ அது நமக்கு கிடைக்கும்