FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on January 05, 2015, 01:04:21 AM

Title: காதல் கண்ணீர்
Post by: CybeR on January 05, 2015, 01:04:21 AM
உன்னை நினைத்து கண்ணீர் சிந்தும்
ஒவ்வொரு நிமிடமும்,
எனக்குள் ஒரு குறை ;

கண்ணுள் இருப்பவனை நினைத்து,
கண்ணீர் சிந்துவது ஏன் என்று?