FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on December 30, 2014, 06:21:43 AM

Title: உன் நினைவினில் என்றும்!!!
Post by: ராம் on December 30, 2014, 06:21:43 AM
கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீராக விட்டுவிடுவேன்
மூச்சோடு கலந்திருந்தால்
சுவாசித்து விடுவேன்
இதயத்தோடு கலந்துவிட்டாய்
என்ன செய்வேன் நான்!!!
வேர்கள் மனுக்குள்
இருக்கும் வரைதான்
செடிகள் நீடிக்கும்
நினைவுகள் இதயத்தில்
இருக்கும் வரை தான்
காதலும் நீடிக்கும்....
Title: Re: உன் நினைவினில் என்றும்!!!
Post by: பவித்ரா on January 09, 2015, 06:25:39 PM
ennada aachi inga polambi vachiruka  :)