FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 17, 2011, 10:23:02 PM
-
வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி
http://www.youtube.com/v/YR12Z8f1Dh8&feature=player_embedded
பாடலின் முதல் வரி "வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி " படத்தின் பெயர் '3 ' பெயரே அவ்வளவு தாங்க. எழுதி இயக்குபவர் தனுஷின் காதல் மனைவி ஐஸ்வர்யா.
"தனுஷோட "why this kolaveri " song, உலகத்தையே கலக்கிட்டு இருக்கு. 10 நாளுக்குள்ள 40 இலட்சம் hit - youtube-la மட்டும். இங்க Timesofindia ல இருந்து news TV channels வரைக்கும் எல்லாரும் கவர் பண்ணியாச்சு. பெங்களூர்-லையே FM ரேடியோ-ல போடுறான். ஆனா அது பத்தி ஒரு writer / பிளாக்கர் கூட ஒண்ணுமே எழுதகாணோம், ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்த பாட்ட கேட்டீங்களா? என்ன நினைக்கீறீங்க?"
ஒண்ணு ரெண்டு தடவை இந்த பாட்டு கேட்டு இருக்கேன். முதல் பாடலில் கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு தெரிந்தது. இது வித் புல் கான்பிடேன்ஸ்.
தான் பாடினா நல்லா இருக்குமா என்ற கொஞ்ச நஞ்ச சந்தேகத்தில் ஏதாவது விமர்சனம் வந்தால் காமெடி பாடல் தான் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்பது போன்ற பாடல் வரிகள். ஆனால் தனுஷின் குரலில் நல்ல வளம், நல்ல ராகம்
கூடிய விரைவில் நல்ல ஆக்டர் கம் பாடகரை தமிழ் திரையுலகம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. சிம்பு மட்டும் தான் பாடுவாரா? நாங்களும் பாடுவோம்ல ... இல்ல தனுஷ்!! .
-
Tamil TV la than intha song ah parka mudiyala ana all hindi channel la intha song daily 5 to 10 times varuthu
nala rasikum padi iruku