FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: imp on December 17, 2011, 10:01:09 PM

Title: இரத்த அழுத்தம் ?
Post by: imp on December 17, 2011, 10:01:09 PM
இரத்த அழுத்தம் என்பது இதயம் தொடர்பான நோய் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இரத்தத்தின் பணி  என்ன? ஒவொரு உருபிற்கும் தேவையான சக்தியை (உணவை) கொடுப்பது! உடல் முழுவதும் சுற்றி - வந்து சேர எவ்வளவு அழுத்தம்மும் வேகமும் தேவையோ அதனை இதயம் தருகிறது. இது சாதாரண நிலை.
உடலில் ஏதாவதொரு உறுப்பு பாதிக்கப்பட்டு அல்லது இயக்க குறைவு ஏற்பட்டிருகிறது. அந்த உறுப்பு நலம் பெற கூடுதலான சக்தி தேவை. சக்தியை எங்கிருந்து பெற முடியும்? இரத்தம்  வழியாகத் தான் பெற முடியும். உடனடியாகத் தரவேண்டிய அவசரம் ஏற்படுகிறது. இபோது, இதயம் மூலமாக அழுத்தப்பட்டு வேகம் பெற்ற இரத்தம் - சக்தியை அதிவேகமாக அவுறுபிற்கு கொண்டு சேர்க்கிறது.

அப்படி என்றால் இரத்தத்தின் வேகம் எபோது குறையும்? அங்கு ஏற்பட்டிருக்கும் தேவை சீராகும் போது!
இங்கே - இரத்த அழுத்தம் நோயா?
கழிவுகள் தேங்கி, பாதிக்கபட்ட உறுப்பு நோயா?

இரத்த அழுத்தத்திற்கு இதயம் காரணம்? நாம் B.P. க்காக இதய துடிப்பை குறைக்கும் ரசாயனங்களை உடம்பிற்குள்  அனுப்புகிறோம். எதிர்ப்பு சக்தி வலுக்கும் போது மறுபடியும் இரத்த அழுத்தம் உயரும். மருந்துகள் உட்கொள்ளும் போது குறையும். பல நேரங்களில் இரத்த அழுத்தம் குறைவாகும் (Low B.P). நிலையம் ஏற்படும்.

.... இப்படி ஒவொரு நோயையும் கருவிகள் அடிப்படையிலான விஞ்ஞானத்தால் ஆராய்ச்சி செய்தால் முடிவு கிடைக்காது. ஏனெனில், கருவிகள் வேதிமாற்றத்தை  மட்டுமே அறியும் தன்மை படைத்தவை
....(தொடரும்)
Title: Re: இரத்த அழுத்தம் ?
Post by: Global Angel on December 17, 2011, 10:07:10 PM
ஒஹ் அப்போ அது நோய் இல்லையா ...? நோய் இல்லை என்றால் ஏன் இறப்பு நேர்கிறது ... தொடர்ந்து இரத்த அழுத்தம்  இருகிறதே ... அது அப்போ நோய் இல்லையா...?

imp  வாங்க .... நல்ல தகவல் ,,,, இது போல இன்னும் நிறைய தகவல்களை நண்பர்களுக்காக பரிமாறி கொள்ளுவீர்கள் என எதிர் பார்கின்றேன் . ;)
Title: Re: இரத்த அழுத்தம் ?
Post by: imp on December 17, 2011, 10:36:14 PM
தொடர்ந்து இரத்த அழுத்தம்  இருகிறதே ... அது அப்போ நோய் இல்லையா...?

உறுப்புகளுக்கு இதயம் தொடர்ந்து சக்தி கொடுகிறது நோய் இல்லை தானே?


நோய் இல்லை என்றால் ஏன் இறப்பு நேர்கிறது

பிறப்பு இருந்தால் இறப்பு இருக்கும்
Title: Re: இரத்த அழுத்தம் ?
Post by: Global Angel on December 17, 2011, 10:45:23 PM
சபா ... நான் கேட்டது இரத்த அழுததால் ஏன் இறப்பு நேரனும் அது நோய் இல்லை என்றால் ... நீங்க இமயமலை அடிவாரத்துல இருக்க வேண்டியவரு.. மாறி இங்க இருகுறிங்க போல .... ;D
Title: Re: இரத்த அழுத்தம் ?
Post by: imp on December 17, 2011, 11:15:37 PM
na anga irundhu dhan post poduren