FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 25, 2014, 09:39:38 PM

Title: ~ நோய் தடுக்கும் காய், பழம் - இயற்கை மருத்துவம் :- ~
Post by: MysteRy on December 25, 2014, 09:39:38 PM
நோய் தடுக்கும் காய், பழம் - இயற்கை மருத்துவம் :-

(https://scontent-b-pao.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10858346_841328709222779_4956153134487713436_n.jpg?oh=c20ebb89a66033c23b4db236361c9a16&oe=55309453)

* ஆஸ்துமாவைத் தடுக்க-கேரட், பப்பாளி

* சிறுநீரகக் கல் உருவாகாமல் இருக்க-வாழைத்தண்டு, மாதுளை

* ரத்த அழுத்தம் சீராக இருக்க-எலுமிச்சை, திராட்சை, கேரட்

* ரத்த அழுத்தக் குறைவு ஏற்படாமல் தடுக்-பச்சைமிளகாய், பூண்டு

* ரத்தத்தை சுத்திகரிக்க-தக்காளி

* சளித்தொல்லையில் இருந்து விடுபட-நெல்லிக்காய்

* வயிற்றுப்புண் உருவாகாமல் இருக்க-கேரட், மணத்தக்காளிக் கீரை, தேங்காய்ப்பால்

* ரத்தசோகையைக் குறைக்க-பேரீச்சம் பழம், கிஸ்மிஸ், கீரை, மாதுளை

* பித்தக்கல்லைத் தடுக்க-பீட்ரூட், வெள்ளரிக்காய்

* காய்ச்சல் உண்டாவதைத் தடுக்க-திராட்சை, மாதுளை

* வாயுத்தொல்லையில் இருந்து விடுபட-தேங்காய்ப்பால், கேரட்

* இதய நோய் இல்லாமல் போக-அன்னாசிப்பழம், தேன்

* மஞ்சள் காமாலை வந்தால்-கீழாநெல்லி

* கல்லீரல் நோய்க்கு-காரட், பீட்ரூட், அன்னாசி, வெள்ளரி.