FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:54:13 PM

Title: அச்சத்தில் நான்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 06:54:13 PM
உன்னை காணாத நிமிடம்
என் இதய துடிப்பானது
இருமடங்காகி துடித்து தவிக்க
நிமிடங்கள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி
துடிக்க வைப்பாயோஎன
அச்சத்தில் நான்
Title: Re: அச்சத்தில் நான்
Post by: Global Angel on December 17, 2011, 08:31:25 PM

யாரை காணாத துயரம் உனக்கு ...  ::)
Title: Re: அச்சத்தில் நான்
Post by: RemO on December 18, 2011, 02:58:30 AM
call pani kupuita vanthu parthutu porar athuku en feel
Title: Re: அச்சத்தில் நான்
Post by: ஸ்ருதி on December 18, 2011, 11:32:01 PM
adiye CID podinga :@ :D