FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:52:22 PM
-
மரித்தாலும் அழிந்து விடாமலிருக்க
நீங்காத நினைவுகளை சேமித்தேன்
உனக்காக அல்ல எனக்காக...
நான் இருந்த இடங்களில்
எல்லாம் என்னுடனே
நீயும் இருந்தாய்....
நிஜமாக அல்ல நினைவுகளாய்...
-
நல்ல கவிதை .... நிஜங்கள் வராது விடினும் நிழல்கள் தொடரத்தான் செய்யும் நினைவுகளாய்
-
nice shur
-
mmm matram illatha Ninaivugal