FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:32:04 PM

Title: உன்னை பிடிக்கும்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 06:32:04 PM

உன்னை பிடிக்கும்
வார்த்தை போதவில்லை..
பிடிக்கவில்லை
என்று சொல்லிவிட
வார்த்தை வரவில்லை ;) ;) ;)
Title: Re: உன்னை பிடிக்கும்
Post by: Global Angel on December 17, 2011, 08:30:41 PM
ரோஸ்  லவ் யு  நு சொலிடு  எதுக்கு கஷ்டம்  ;)
Title: Re: உன்னை பிடிக்கும்
Post by: RemO on December 18, 2011, 03:02:19 AM
angel :D unaku soli ena akapothu avaluku
Title: Re: உன்னை பிடிக்கும்
Post by: ஸ்ருதி on December 18, 2011, 11:33:04 PM
ரோஸ்  லவ் யு  நு சொலிடு  எதுக்கு கஷ்டம்  ;)

Rose I Love You  ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)
Title: Re: உன்னை பிடிக்கும்
Post by: Global Angel on December 19, 2011, 02:04:20 AM
சொல்லிட்டாள் ஆனா ஏதும் ஆகலப்பா
Title: Re: உன்னை பிடிக்கும்
Post by: RemO on December 19, 2011, 02:30:10 AM
atha thaana nanum sonen :D