FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:21:17 PM
-
பார்த்தும் பாராததைப் போல
இருந்து விட
கல்லாய் இதயம் இருந்திருந்தால்
கண்களாவது ஓய்ந்திருக்கும்
கண்ணீர் சிந்தாமல்.....:( :( :(:( :( :(
-
எதை பார்த்தும் பாராமல் இருக்க ...?
-
nice feeling shur
-
aioo oru poem potu ivaluku vilakkam solliye nan tired aaguven pola iruke