FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:17:53 PM
-
என்னுள் நீ...
என் இதயத்தில் நீ...
என் இதயத்தின் அறையில்
வாழ்ந்து,,
என்னையும் வாழவைக்கிறாய்.....
... என் கண்களில் நீ...
என் கண்கள் மூட மறுக்கிறது...
உன்னை இருட்டுக்குள்..
வாசம் பண்ண வைக்க
மனம் வராமல்.... ;) ;)
-
அப்ப தூங்கவே மாட்டிய நீ ....
-
nice one