FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 06:14:00 PM
-
தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
... முடிந்த என்னால்
உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது
-
மரணத்தின் போது மறதி வரலாம் .... நன்று கவிதை
-
maraka mudiyatha unarvu kaathal
-
di ennaiya saaga solriya :S:D