FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 05:46:57 PM
-
தேடல் குறையவில்லை
கண்கள் குளமாகி
தேடுகிறேன்
கண்ணீர் துடைக்காவிடினும்
கண்ணீரை வரவைத்து
சுகம் காணாதே
காத்திருப்பேன் கண்ணீரோடு
என்னை நீ உணரும் நாள் எப்போது
உன்னை காணும் நாள் எப்போது
-
காக்க வைப்பதில்தான் சுகம் போலும்
நல்ல கவிதை ஸ்ரு
-
காதலில் காத்திருப்பது தானே சுகம்
-
kaathirukiren...
ennul irukum
unnul illatha
en kathalukaga :)