FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Sprite on December 16, 2011, 11:52:34 PM
-
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..
சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!
-
wow nalaruku mams
ipadiye neraya eluthuda
-
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!
Kathalukaga yethu seithalum nalla irukumo
-
வெறும் வார்த்தைகளில் நன்றாகவே ஜாலம் செய்ய தெரிந்தால் போதும் காதல் செய்துவிடாலம் போல
-
angel kaathalukku vaarththai thevai ilai mounam kuda pothum kaathalai sola