FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 08, 2014, 09:02:52 PM

Title: ~ உணவுவகைகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்? ~
Post by: MysteRy on December 08, 2014, 09:02:52 PM
உணவுவகைகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்?

சைவம் : * பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்

* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்

* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்

* காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்

* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள்

* அரிசி, ஓட்ஸ் – சுமார் ஒன்றரை மணி நேரம்

* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி – சுமார் 2 மணி நேரம்

அசைவ உணவுகள் :

* மீன் – அரை மணி நேரம்

* முட்டை – 45 நிமிடங்கள்

* கோழி – 2 மணி நேரம்

* வான் கோழி – இரண்டரை மணி நேரம்

* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி – சுமார் 3 முதல் 4 மணிநேரம் எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா. சரி இனிமேல் time பாத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்..!