FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 16, 2011, 08:26:36 AM

Title: நட்பே
Post by: ஸ்ருதி on December 16, 2011, 08:26:36 AM
புரிந்து இணைந்து
பிரிந்து துடிப்பது
காதலில் மட்டுமே
இருந்து போகட்டும்...
புரிந்து உணர்ந்து
பிரியாமல் இருந்து
பிரிவு என்ற சொல்
இறந்து போகட்டும்

♥ ♥ நட்பே என்றும் நட்பாய் ♥ ♥
Title: Re: நட்பே
Post by: RemO on December 16, 2011, 10:31:49 AM
nice shur
natpu piriya kudathunu soluringa ana pirinchalum natpu pokathu
Title: Re: நட்பே
Post by: ஸ்ருதி on December 17, 2011, 08:08:13 AM
yea remo....

ovvoru pirivilum thaan Paasam athigama aagum...:)
Title: Re: நட்பே
Post by: Global Angel on December 17, 2011, 08:15:20 PM
பிரிவில்தான் பாசம் அதிகம் ஆகும் உண்மைதான் பல வேஷம் கூட கலைந்து போவதும் உண்டு