FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 15, 2011, 11:06:37 AM

Title: பொய்முகம்
Post by: ஸ்ருதி on December 15, 2011, 11:06:37 AM
விந்தை உலகமோ
இன்று ஒரு முகமூடி
நாளை ஒரு புது சாயல்

உண்மை இல்லா உலகமோ
ஏன் இந்த பொய்முகம்
நிஜம் முகம் கொண்டு
நிஜமாய் வாழு

ஆயிரம்  முகமூடி அணிந்தாலும்
நிஜ முகமே நிரந்தரம்
முகாந்திரம் தொலைத்துவிட்டு
பொய் வேஷம் போடுவது முறையோ..

மலர் விட்டு மலர் தாவும்
வண்டுகள்..
மரம் விட்டு மரம் தாவும்
குரங்குகள்..
இதுபோல தானோ எல்லாமும்

நிஜமாய் இல்லாவிடினும்
நிஜத்தை தொலைத்து
பொய்யில் வாழாதே  >:(  >:(


Too much acting not good for all...

பொய்களுக்கு நடுவே உண்மையாய் உண்மையாய் தேடுகிறேன்
எல்லாமே பொய் முகங்கள்.....

i Hate these kinds of ppls








Title: Re: பொய்முகம்
Post by: RemO on December 15, 2011, 01:29:35 PM
இன்று பலருக்கு முகமூடி தான் முகமாய் இருக்கு
Title: Re: பொய்முகம்
Post by: Global Angel on December 15, 2011, 10:32:35 PM
நம் நியங்கள் நம்மளையே சகிக்க முடியாத ஒன்று ... நல்ல கவிதை  
Title: Re: பொய்முகம்
Post by: Yousuf on December 15, 2011, 10:41:24 PM
நல்ல கவிதை சகோதரி!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை போன்று பொய் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்!

Title: Re: பொய்முகம்
Post by: ஸ்ருதி on December 17, 2011, 08:38:03 AM
 :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(