FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 14, 2011, 10:05:25 PM

Title: கைதான அரசியல்வாதி!
Post by: Yousuf on December 14, 2011, 10:05:25 PM
(அரசியல் தலைவரும், உதவியாளரும்)

"ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே.....ஒரு மரியாதைக்காவது அந்த ஆள் வந்து பாத்தானா பாரு?"

"நேரமில்லையாம் தலைவரே.... இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு சொல்லிக்கிட்டுருக்காராம்!"