FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 01, 2014, 01:43:14 PM

Title: ~ சளி மருந்து ~
Post by: MysteRy on November 01, 2014, 01:43:14 PM
சளி மருந்து

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-E0x-cDC1rh8%2FVFSL8WVEdYI%2FAAAAAAAAOyc%2FvxgTy18XWwg%2Fs1600%2F222.jpg&hash=f156f9a01dc363258586f53960c48622609f0468)

தேவையானவை:

கண்டங்கத்தரி பொடி - 100 கிராம்

தூதுவளை பொடி - 100 கிராம்

துளசி பொடி - 100 கிராம்

 செய்முறை:

இந்த மூன்று பொடிகளையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

இருமல் சளிக்கு தினம் காலை மாலையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1/2 ஸ்பூன் பொடியில் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்
நாட்டு மருந்து கடைகளில் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் கூட இந்த மூன்று பொடிகளும் கிடைக்கிறது..மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே இருமல், சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்