FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 14, 2011, 09:57:28 PM

Title: ஜார்ஜ் புஷ்ஷின் டிரைவர்!
Post by: Yousuf on December 14, 2011, 09:57:28 PM
ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், “உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா” என்று பணித்தார்.

அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். “அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்?” என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: “நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை (புஷ்) இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.”
Title: Re: ஜார்ஜ் புஷ்ஷின் டிரைவர்!
Post by: RemO on December 15, 2011, 12:55:11 AM
ha ha
Title: Re: ஜார்ஜ் புஷ்ஷின் டிரைவர்!
Post by: Yousuf on December 15, 2011, 08:46:42 PM
என் மாம்ஸ் இப்படி சிரிக்கிற?  ;D ;D ;D
Title: Re: ஜார்ஜ் புஷ்ஷின் டிரைவர்!
Post by: RemO on December 16, 2011, 02:12:33 AM
ipadi joke pota sirikama ena seiya:D
Title: Re: ஜார்ஜ் புஷ்ஷின் டிரைவர்!
Post by: Yousuf on December 18, 2011, 11:21:51 PM
நல்ல சிரி மாம்ஸ்! ;D ;D ;D