FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 29, 2014, 08:21:20 PM
-
மரவள்ளிக் கிழங்கு வடை:-
(https://scontent-b-pao.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10639441_521538371310836_1580882750180743034_n.jpg?oh=fa4a146a6d74aa3646619fb112112824&oe=54DD3C1B)
தேவையான பொருட்கள்:-
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:-
1) மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
2) அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத்
தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
3) பொன்நிறம் ஆனதும் எடுக்கவும்..