FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 29, 2014, 08:11:48 PM
-
ரிப்பன் பகோடா:-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1385856_382858305178844_1732354041_n.jpg?oh=d302b29d6086531dd327aa73806fd891&oe=54E84271&__gda__=1424158869_fe88d5e3d478ddc2bc04ea40a2d77feb)
தேவையான பொருட்கள்:-
கடலைமாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை:-
1) கடலைமாவையும், அரிசிமாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்தூள், பெருங்காயப்பொடி, உப்பு, 3 ஸ்பூன் சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.
2) கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.ரிப்பன் பகோடா ரெடி..