FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 23, 2014, 05:11:53 PM
-
பெட்டகம் சிந்தனை!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-rhx8F-vYs6Q%2FVEhBVBYUW2I%2FAAAAAAAAOw0%2FBkY-tCqL7QE%2Fs1600%2Fmahatma-gandhi-qi84_l.jpg&hash=f3666f4959f60b7b7e840968fa006de6867074ae)
'போராட்டத்தில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கக் கூடாது... என்னுடைய ரத்தமாக இருக்க வேண்டும்’ என காந்தி சொன்ன கருத்து, மகாத்மாவை நினைத்து வியந்து, மனித நேயம் காப்போம்! மகாத்மா காந்தி வழி நடப்போம்!!