FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CuFie on October 17, 2014, 12:05:14 PM
-
அனைவரும் சொன்னார்கள் நீ
கல் நெஞ்சம் உடையவன் என்று
ஆனால்
அவர்களுக்கு எப்படி தெரியும் நீ இதயத்தின்
என் காதலன் (நீ) சிற்பமாக
இருக்கிறாய் என்று ....
-
nice cufie maraka mudiyatha lines so sweet of u :D
-
நல்ல கற்பனை !!
கட்டமைப்பினில் கொஞ்சம் கவனம் தேவை !!
தொடர்ந்து எழுதவும் !!
வாழ்த்துக்கள் !!