FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CuFie on October 16, 2014, 09:16:34 PM

Title: விண்மீன்
Post by: CuFie on October 16, 2014, 09:16:34 PM
நான் உன்னை நினைக்கும் போதெலாம்
      வானத்தில் ஒரு விண்மீன் தோன்றும்
இப்பொழுது வானத்தை பார்
      நான் உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என்று ...!!
Title: Re: விண்மீன்
Post by: thamilan on October 16, 2014, 09:48:53 PM
அப்போ அமாவாசை அன்று? ஓ நீங்க நினைக்காத நாள் தான் அமாவாசையா?
அழகான கவிதை 
 
Title: Re: விண்மீன்
Post by: CuFie on October 17, 2014, 11:52:12 AM
guru ji en ipade
Title: Re: விண்மீன்
Post by: aasaiajiith on October 18, 2014, 11:36:49 AM
நல்ல கற்பனை !!

தொடர்ந்து எழுதவும் !!

வாழ்த்துக்கள் !!