FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CuFie on October 13, 2014, 11:33:54 AM

Title: அழுதால் கூட
Post by: CuFie on October 13, 2014, 11:33:54 AM
உண்மையான
நட்புக்கு
மட்டுமே உன்
கண்ணீர்த்துளிகள்
தெரியும் !!

நீ மழையில்
நனைந்து
கொண்டே
அழுதால் கூட !!
Title: Re: அழுதால் கூட
Post by: thamilan on October 13, 2014, 07:19:12 PM
உண்மையான காதலுக்கும் தெரியும் cufie. நச்சின்னு ஒரு அழகான கவிதை. இன்னும் எழுதுங்கள் cufie
Title: Re: அழுதால் கூட
Post by: CuFie on October 13, 2014, 07:24:05 PM
mikka nandri thozha