FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KettavaN on December 13, 2011, 07:29:41 PM
-
நீ பார்க்கும் பார்வையினிலே
என்னை பறித்து விடாய்
நீ சிரிக்கும் சிரிப்பினிலே
என்னை உறைய வைத்தாய்
உன் இரண்டடி கூந்தனிலே
என் ஆறடியை அடக்கிவிடாய்
நீ நடக்கும் அழகினிலே
என் மனதை தவலவிடாய்
நீ பேசும் பேச்சினிலே
என்னோட வார்த்தையை மௌனமாக்கி விடாய்
-
நல்ல காரணங்கள் தான் கேட்டவன் மச்சி!
தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
-
மச்சி இதுக்கு மேல என்னால முடிஞ்ச சொல்லுறேன் இல்லேன்னா நீ கடன் குடு மச்சி நான் போடுறேன் யூசுப்
-
இதுதான் உங்க காதல் தோல்வியாக காரணம் ... நீங்க எங்கயும் மனச குறிப்பிடல .. மனச பார்த்த காதல் தோற்ப்பதில்லை தோழா ..
-
தோழி நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை அதுக்கு தான் இப்போ நாங்க சாட்டிங்கள முயற்சி பண்ணலாம்னு பார்த்த அங்கயும் அதிக தவறு நடக்கிறது ஒரு பொண்ணு பத்து பேருக்கு ஒரு நேரத்தில காதலிக்குறேன்னு சொல்லுற அதில ஒருத்தன தன்னோட வாழ்கை துணையா ஏத்துகிற அதுவாவது நிலைக்குதா அதுவும் இல்லை அவனை விட நல்ல பையன் கிடைத்த அவனையும் விட்டு வேற பையன் கூட போய்டுற அதுக்காக நான் எல்லா பொண்ணுங்களையும் சொல்ல ஒரு சில பொண்ணுங்களை மட்டும் சொல்லுறேன் அதே மாதிரி பையன்களும் நிறைய இருகாங்க என்ன ஒன்னு அப்போ கூட பொண்ணுங்கள விட நாங்க ஒன்னும் குறைஞ்சவங்க இல்லைன்னு அவுங்க நீங்க பத்துநா நாங்க பதினைந்துனு பண்ணுறாங்க யாரை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்லை இப்போ காதல் என்பது கவலைகிடமா இருக்கு இது தான் என்னோட கருத்து. அதுக்காக எல்லாருமே அப்படி இருகங்கனு சொல்லவரல ஆனால் உண்மையா காதல் பண்ணுறவங்க கூட அம்மா அப்பாக்கு பயந்தோ இல்லை அவுங்க பாசத்துக்கு கட்டு பட்டோ பிரிஞ்சிடுரங்க இதில ஒரு சிலர் மட்டும் குறுஞ்சி பூ பூதா மாதிரி ஒன்னு சேருராங்கா அவுங்க கூட ஒரு சில காரணங்களை புருஞ்சுகாமா பிரிஞ்சிடுரங்க ஒரு சிலர் கடைசி வரைக்கும் வாழுறாங்க ஆனா அவுங்க கூட சந்தோசமா இருகங்கலன்னு தெரியாது அது அவுங்களுக்கு மட்டுமே தெருஞ்ச ஒரு ரகசியம்
-
கெட்டவன் சாட்டிங் ல காதலை தேடாதிங்க
அதுல நிஜமா உண்மை காதல் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை
பார்த்து வந்த காதாலே
பாதியில் போகும் காலம் இது
நன்றிகள்
தொடரட்டும் உங்கள் பதிவுகள்
-
ஹா ஹா அதை தான் நான் நம்ம குளோபல் கிட்ட சொல்லிடு இருக்கேன் ஸ்ருதி அவுங்க தான் சொன்னங்க மனச பார்த்து காதல் பண்ணுங்கனு அதுக்கு தான் நான் விளக்கம் குடுத்து இருக்கேன் உங்களது அறிவுரைக்கு நன்றி
-
kavithai nalaruku mams
enaku vairamuthu varigal gypakathukku varuthu
manam mattum pothum entral oru naai kutty pothum kaathalikka
alagum, udalamaippum pothum entraal udal vitru pilaikum pengal pothum kaathalikka
manam, udal alagu ivai anaithhum thevai kaathalukku
-
remo mams appadi solluda thangam unmaiya sonna intha ulagam ippadi than sollum nanbenda ;)