FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 13, 2011, 05:41:01 PM

Title: போரடிக்கும் மனிதர்!
Post by: Yousuf on December 13, 2011, 05:41:01 PM
ஆசிரியர்: கேட்கிறவங்களைப் பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பேசிப் பேசி போரடிக்கிறவங்களை என்னன்னு கூப்பிடுவே?

மாணவன்: வாத்தியாருன்னு